பேஷ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 14:
| pretender =
}}
'''பேஷ்வா ''' ('''Peshwa''')'' (மராத்தி:पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். [[சத்ரபதி சிவாஜி]] தான் முதன் முதலில் அரசவையில்தனது [[மராத்தியப் பேரரசு|மராத்திய பேரரசில்]] [[தேசஸ்த் பிராமணர்]]களை, பேஷ்வா எனும் பதவியைபிரதம உருவாக்கினார்அமைச்சர் பதவியில் அமர்த்தினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் வழிவழியாக இவர்கள் மராட்டியப் பேரரசைத்படைக்களுக்கும் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். [[நானா சாகிப்]] கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர் ஆதலால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
 
மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பேஷ்வாக்கள், பேரரசின் பகுதிகளை பங்கு போட்டுக் கொண்டு ஆண்டனர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். எடுத்துக்காட்டு; [[பரோடா அரசு]].
 
[[நானா சாகிப்]] கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர். ஆதலால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
 
==இதனையும் காண்க==
* [[பரோடா அரசு]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பேஷ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது