பரோடா அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|footnotes = [https://archive.org/stream/cu31924007471935/cu31924007471935_djvu.txt "A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps ..." Vol. iv, "Containing the treaties, etc., relating to the states within the Bombay presidency"]
}}
'''பரோடா அரசு''' அல்லது '''பரோடா சமஸ்தானம்''' (Baroda State), [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] படைத்தலைவர்களான [[பேஷ்வா]]க்களின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையினரான கெயிக்வாட் எனும் [[அந்தணர்[[தேசஸ்த் பிராமணர்|அந்தண[[தேசஸ்த் பிராமண]] குலத்தவர்களால் ஆளப்பட்டது. [[பரோடா]] நகரத்தை தலைநகராகக் கொண்டு, பரோடா அரசு 1721 முதல் 1949 முடிய கெயிக்வாட்களால் ஆளப்பட்டது. பின்னர் பரோடா [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானத்தின்]] நிலப்பரப்புகள், விடுதலை [[இந்தியா]]வில், 1 மே 1949இல் [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. <ref name=fi>{{cite news|url=https://news.google.com/newspapers?id=5Hw-AAAAIBAJ&sjid=4UsMAAAAIBAJ&pg=5018,2762425&dq=baroda-state&hl=en|title=Rulers Farewell Message|date=1 May 1949|work=Indian Express}}</ref>
பரோடா மன்னருடன் [[ஹைதராபாத் நிஜாம்]], [[சம்மு காசுமீர்]] மன்னர், [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்]] மற்றும் [[குவாலியர்]] மன்னர் ஆகிய ஐவருக்கும் மட்டுமே [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசால்]] 21 பீரங்கிகள் முழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.royalark.net/India/salute.htm|title=Salute States}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/பரோடா_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது