பீர்க்கு பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 3:
|image = Luffa aegyptica.jpg
|image_caption = Egyptian luffa with nearly mature fruit
|regnum = [[Plantதாவரம்]]ae
|unranked_divisio = [[Angiospermsபூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Rosids]]
வரிசை 13:
|subtribus = '''Luffinae'''
|genus = '''''Luffa'''''
|genus_authority = [[யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு|டொர்னபோர்டு]]
|genus_authority = [[Joseph Pitton de Tournefort|Tourn.]]
|subdivision_ranks = Species
|subdivision = * ''[[Luffa acutangula]]'' (Angled Luffa, Ridged Luffa, Vegetable Gourd)
வரிசை 23:
*''Turia'' <small>[[Forssk.]]</small>
|}}
'''பீர்க்கங்காய்''' அல்லது '''பீர்க்கு''' அல்லது பீரம் எனப்படும் (ஆங்கிலம்:''Luffa / Ridge Gourd '') இது உணவாகப் பயன்படும் ஒரு வகை [[காய்கறி|காய்]] ஆகும். இது ஒரு படர்கொடி [[தாவரம்]]. இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.
 
== பீரம் ==
'''பீரம்''' என்பது பீர்க்கம்பூ.
;சங்கப் பாடல்களில் பீரம்
* குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.<ref>குறிஞ்சிப்பாட்டு 92</ref>
வரிசை 32:
* மணம் இல்லாத பூ.<ref>தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277</ref>
 
காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.<ref>இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326</ref><ref>இன்னள் ஆயினள் நன்னுதல் ... நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98</ref><ref>காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8</ref><ref>மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38</ref>
 
== மகசூல் ==
வரிசை 38:
 
== வேறு பயன்கள் ==
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
 
== இவற்றையும் காண்க ==
வரிசை 46:
{{Reflist}}
 
== வெளி இணப்புகள் ==
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=560655&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D பீர்க்கங்காய் மசியல் தினமணி]
* [http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=98 இலக்கியத்தில் பீர்க்கு]
"https://ta.wikipedia.org/wiki/பீர்க்கு_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது