மூளையழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 13:
| MeshID = D004660
}}
'''மூளையழற்சி''' (Encephalitis) என்பது [[மூளை]]யில் ஏற்படும் ஒரு கடிய [[அழற்சி]] [[நோய்]] ஆகும். இந்த [[தொற்றுநோய்]]கானக்கான [[நோய்க்காரணி]]கள் [[தீ நுண்மம்]], [[பாக்டீரியா]] போன்றனவாகும். [[தலைவலி]], [[காய்ச்சல்]], குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது [[வலிப்பு]], தசைவலிப்பு, நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும்.
 
இந்தியாவின் [[பீகார்|பீகார் மாநிலத்தில்]] மூளை அழற்சி பாதிப்பினால் இந்த (2014) ஆண்டு 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்<ref>{{cite news | url=http://www.dinamani.com/india/2014/06/21/பிகாரில்-மூளை-அழற்சி-பாதிப்/article2291180.ece | title=பிகாரில் மூளை அழற்சி பாதிப்புக்கு 124 குழந்தைகள் சாவு | date=21 June 2014 | agency=தினமணி | accessdate=21 சூன் 2014}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மூளையழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது