சரோஜினி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
|signature=Sarojini Naidu Signature.jpg
}}
'''சரோஜினி நாயுடு''' அல்லது '''சரோஜினி சட்டோபத்யாயா''' ([[பிப்ரவரி 13]],[[1879]], [[ஹைதராபாத்]] _- [[மார்ச் 2]],[[1949]], [[லக்னோ]]) அவர் ''பாரத்திய கோகிலா'' <ref>{{cite web|title=Colors of India|url=http://www.thecolorsofindia.com/interesting-facts/government/first-woman-governor-of-a-state-in-india.html|work=First Woman Governor of a State in India|accessdate=25 March 2012}}</ref> (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான [[சிறுமுது அறிஞர்]], கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] இரண்டாவது பெண் தலைவரும்<ref>{{cite book|last=editor|title=A to C (Abd Allah ibn al-Abbas to Cypress).|year=2000|publisher=Encyclopædia Britannica (India)|location=New Delhi|isbn=9780852297605|url=http://books.google.co.in/books?id=ISFBJarYX7YC&pg=PA76&dq=naidu+-+President+of+the+Indian+National+Congress&hl=en&sa=X&ei=XMVuT8GDEtHjrAeUkbGgDg&ved=0CDQQ6AEwAA#v=onepage&q=naidu%20-%20President%20of%20the%20Indian%20National%20Congress&f=false|coauthors=Ramchandani, vice president Dale Hoiberg; editor South Asia, Indu}}</ref> உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.<ref>{{cite web|title=SRIMATI SAROJINI NAIDU, Governor of UP|url=http://upgovernor.gov.in/sarojinibio.htm|publisher=National Informatics Centre, UP State Unit|accessdate=25 March 2012}}</ref> அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|title=Live India|url=http://www.liveindia.com/freedomfighters/2.html}}</ref>
 
==இளமைக் காலம் ==
சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, [[இந்தியா]]வின் [[ஹைதாராபாத்]] மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879ல்1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிஸாம்நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
 
==கல்வி==
வரிசை 98:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
வரி 114 ⟶ 115:
[[பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் சாதனையாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:1949 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரங்கனைகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் சாதனையாளர்கள்மாநில ஆளுநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது