மார்க்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/* மார்க்சிய நூல்கள்{{cite web|url=http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Karl%20Marx.html |title=மார்க்சிய நூல்கள் | publisher=www.thamizhagam.net (தமிழ்) |date=2...
வரிசை 19:
மார்க்சியப் பார்வைகளில், [[மூலதனம்]] "உற்பத்திக்கான வழிமுறை" ஆகும்; முதலாளிகள் பணத்தை பல வணிக முயற்சிகளில் [[முதலீடு]] செய்து, "இலாபம்" அடைந்து தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
 
பெரும்பாலான தொழிலாளர்கள் முதலாளிகளின் அல்லது "பெடிட்-பூர்சுவா"க்களின் (சிறு வணிக உரிமையாளர்கள்) நிறுவனங்களில் பணி புரிகின்றனர். முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மாற்றாக [[கூலி]] தருகின்றனர். முதலாளி தொழிலாளியின் நேரத்தை வாங்கியுள்ளதால் அந்த நேரத்தை முதலாளிக்கு வேலை செய்வதில் செலவிட வேண்டியுள்ளது. மார்க்சிய கருத்துக்களின்படி, [[விளைபொருள்]] ஒன்றிலிருந்து கூடுதல் பணம் பெற முதலாளிக்கு இதுவே ஒரே வழி. முதலாளகள்முதலாளிகள் தொழிலாளியின் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவாக சுரண்டுகின்றனர். முதலாளிக்குபணியாளர்முதலாளிக்கு பணியாளர் தயாரித்த பொருளுக்கு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. இந்த விலையை விட பணியாளரின் வேலைநேரத்திற்கு குறைவாக விலை கொடுப்பதால் முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்றனர். இவ்விதமாக தொழிலாளியின் வேலைத்திறனை சுரண்டுகின்றனர்:
* அவர்கள் செய்த வேலைக்கு சரியான கூலி கொடுக்காது
* தொழிலாளருக்குக் கொடுக்காத கூடுதல் பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுதல்
வரிசை 27:
 
மார்க்சியத்தின்படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு [[அவுரிநெல்லி]] புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு விளைகின்றது. காட்டாக, எவரேனும் ஒருநாளை செலவழித்து அவுருநெல்லிகளைப் பறிக்கின்றனர். பறிக்கப்பட்ட அவுரிநெல்லிகளைத் தான் விற்கவும் உண்ணவும் முடியும்.
 
=== வர்க்கப் போராட்டம் ===
மார்க்சியக் கருதுகோளின்படி முதலாளிகளும் தொழிலாளிகளும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் "[[நியாயவாதம்|நியாயவாத]] பொருண்மியம்" என்கின்றனர். இதனிலிருந்தே [[மனிதர்|மனித]] [[வரலாறு]] பல்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையேயான பிணக்குகளின் வரலாறு என்ற கருத்து எழுந்துள்ளது. வெவ்வேறு முடிவுடைய வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையே விவாதங்களும் சண்டைகளும் மூளுகின்றன. சமூக மாற்றமே இதன் தீர்வு.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது