கிரிஸ்டல்நாக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 3:
| title = ''கிரிஸ்டல்நாக்ட்''
| partof = [[பெரும் இன அழிப்பு]]
| image = 1938 Interior of Berlin synagogue after Kristallnacht.jpg
| image_size = 270px
| alt = Photograph of the smashed interior of the Berlin synagogue
வரிசை 29:
}}
 
'''கிரிஸ்டல்நாக்ட்''' (Krystallnacht)'''கிரிஸ்டல் நைட்''' (''Crystal Night'') அல்லது '''உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு''' (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் [[நாசி]] [[ஜெர்மனி]]யில் 1938]] , [[நவம்பர் 9]] இரவு முதல் [[நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் ''91 யூதர்கள்'' கொல்லப்பட்டனர் மற்றும் ''25000'' த்திலிருந்து ''30000'' பேர் வரை கைது செய்யப்பட்டு [[நாசி கைதிகள் சிறைச்சாலை]]களில் அடைக்கப்பட்டனர். இது '''நவம்பர் நிகழ்வு''' என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி [[இட்லர்|இட்லரின்]] யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் ''200 '' [[யூத தொழுகைக் கூடம்|யூத தொழுகைக் கூடங்கள்]] அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிஸ்டல்நாக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது