நாகாபரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''நாகாபரணம்''' என்பது இந்து சமயத்தில் இறைவனின் ஆபணமாக உள்ள பாம்பினைக் குறிப்பதாகும். விநாயகர் மற்றும் சிவபெருமான் ஆகியோர் நாகாபரணங்களை அணிந்துள்ளனர்.
 
செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் நாகங்களின் உருவ அமைப்பினை செய்து இலிங்கத்திற்கு சூட்டுகின்றனர். இதனையும் நாகாபரணம் என்று அழைப்பர். இந்த ஆபணத்தில் ஐந்து தலை நாகம் படமெடுப்பதைப் போன்றும், அதனுடைய உடலானது லிங்கத்திருமேனியை சுற்றியும் அமைந்திருக்கும். இந்த ஆபணத்தினை பக்தர்கள் செய்து இந்துக் கோயில்களுக்குத் தருகின்றனர். அதனை யாகங்களில் வைத்து பூசித்து இறைவனுக்கு அணிவிக்கின்றனர். <ref>ஆதிகும்பேஸ்வரருக்கு ரூ. 7 லட்சத்தில் புதிய நாகாபரணம் 07th February 2016 தினமணி</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகாபரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது