"நாகாபரணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,087 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
நாகங்களின் உருவ அமைப்பினை செய்து இலிங்கத்திற்கு சூட்டுகின்றனர். இந்த ஆபணத்தினை பக்தர்கள் செய்து இந்துக் கோயில்களுக்குத் தருகின்றனர். அதனை யாகங்களில் வைத்து பூசித்து இறைவனுக்கு அணிவிக்கின்றனர். <ref>ஆதிகும்பேஸ்வரருக்கு ரூ. 7 லட்சத்தில் புதிய நாகாபரணம் 07th February 2016 தினமணி</ref>
 
==சிவாலயத்தில்==
சிவாலயத்தில் மூலவரான லிங்கத் திருமேனியைச் சுற்றி ஐந்து தலை நாகம் படமெடுப்பதைப் போன்ற தோற்றத்தில் நாக ஆபரணம் வைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலங்களில் மேலிருந்து நீரை சொட்டுகின்ற தாராபாத்திரம் அமைக்கப்பட்டு அபிசேகம் நடைபெறுவதால் அக்காலங்களில் இந்த நாகாபரணம் வைக்கப்படுவதில்லை. <ref>அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் திருவண்ணாமலை கோவிலில் நாளை முதல் தாராபிஷேகம் மே 03, 2016 மாலைமலர்.</ref>
 
==ஆதாரங்கள்==
34,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2117875" இருந்து மீள்விக்கப்பட்டது