"ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,705 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(பெயர் மற்றும் இடம்)
(*விரிவாக்கம்*)
|highestsinglesranking= எண். 3 (27/01/2014)
|currentsinglesranking= எண். 4 (சூன் 7, 2015)
|AustralianOpenresult= QF W (20112014),
|FrenchOpenresult= 4R (2010 , 2011) W-2015
|Wimbledonresult= 4R (2008, 2009)
|USOpenresult= QFW (20102016)
|doublesrecord= 41–54
|doublestitles= 1
{{MedalBottom}}
 
'''ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா ''' (இசுட்டான் வாவ்ரின்கா) (''Stanislas Wawrinka'', [[லௌசான்லோசான்|லௌசானில்லோசானில்]] பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் நாட்டு]] தொழில்முறை [[டென்னிஸ்]] விளையாட்டுக்காரர். இவரது தந்தை [[செருமனி|செருமானியராதலால்]] செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். [[பெய்ஜிங்]]கில் நடந்த [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திற்கு]] ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் [[ரொஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரருடன்]] இணைந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக [[ஜான் மக்கன்ரோ]] கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm|work=BBC News|title=Murray v Wawrinka as it happened|date=29 June 2009|accessdate=24 May 2010}}</ref> [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆசுத்திரேலிய ஓப்பன்]], [[பிரெஞ்சு ஓப்பன்]], [[யூ. எசு. ஓப்பன்]] என மூன்று டென்னிசு பெருவெற்றி தொடரை (கிராண்டு சிலாம்) கைப்பற்றியுள்ளார்.
 
2014 பிரெஞ்சு ஓப்பனுக்கு முன் தன் பெயரை இசுடேன் வாவ்ரின்கா என்று மாற்றிக்கொள்ள தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர்களின் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. பெயர் மாற்றம் தொடர்பாகவும் சுருக்க பெயர் தொடர்பாகவும் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டுமிட்டுள்ளார்<ref>[http://www.tennis.com/pro-game/2014/05/french-open-be-first-tournament-stan-wawrinka/51543/#.VYdmK0ZWL9A French Open to be first tournament for "Stan" Wawrinka]</ref>
சூன் 7,2015 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு [[பிரெஞ்சு ஓப்பன்]] பட்டத்தை [[நோவாக் ஜோக்கொவிச்|நோவாக் ஜோக்கொவிசை]] எதிர்த்து '''6'''-4 4-6 3-'''6''' 4-'''6''' என்ற கணக்கில் வென்றார்
 
சூன் 7,2015 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு [[பிரெஞ்சு ஓப்பன்]] பட்டத்தை [[நோவாக் ஜோக்கொவிச்|நோவாக் ஜோக்கொவிசை]] எதிர்த்து '''6'''-4 4-6 3-'''6''' 4-'''6''' என்ற கணக்கில் வென்றார்.
2016ஆம் ஆண்டு [[யூ.எசு. ஓப்பன்|யூ. எசு. ஓப்பன்]] தொடரில் [[நோவாக் ஜோக்கொவிச்|நோவாக் ஜோக்கொவிசை]] எதிர்த்து 6–7(1–7), 6–4, 7–5, 6–3 என்ற புள்ளி கணக்கில் வாகை சூடினார்.
 
==மேற்கோள்கள்==
8,392

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2117886" இருந்து மீள்விக்கப்பட்டது