சிவன் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[கம்போடியா]] என உலக நாடுகள் பலவற்றில் சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் அதிக சிவத்தலங்களை கொண்ட நாடாக இந்தியா அமைந்துள்ளது.
 
==வேறு பெயர்கள்==
* சிவாலயம் - சிவ + ஆலயம்
* சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
* சிவத் தலங்கள்
* சிவன் கோயில்கள்
தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.
 
==சிவாலய அமைப்பு==
 
==சிவாலய வழிபாட்டு முறை==
 
==சிவாலய பூசைகள்==
 
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவன்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது