சிவன் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வ...
சிNo edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், [[இலங்கை]], [[நேபாளம்]], [[கம்போடியா]] என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
 
==வேறு பெயர்கள்==
வரிசை 8:
* சிவன் கோயில்கள்
தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.
 
==சிவாலய வகைகள்==
சிவாலயங்களை எண்ணிக்கை, வழிபட்டவர்கள், மூலவரின் சிறப்பு, தலவரலாறு, தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் என பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துகின்றனர்.
 
==சிவாலய அமைப்பு==
 
 
==சிவாலய வழிபாட்டு முறை==
"https://ta.wikipedia.org/wiki/சிவன்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது