சிவன் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

440 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். <ref>https://ta.wiktionary.org/s/79jj</ref> இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், [[இலங்கை]], [[நேபாளம்]], [[கம்போடியா]] என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
 
==வேறு பெயர்கள்==
* சிவாலயம் - சிவ + ஆலயம்<ref>ஆனந்த விகடன் - 'குரு' பூஜித்த சிவாலயம்! குரு பரிகாரத் தலம் - வி. ராம்ஜி - திருவலிதாயம் 15/05/2014</ref>
* சிவாலயம் - சிவ + ஆலயம்
* சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
* சிவத் தலங்கள்
* சிவன் கோயில்கள்<ref>சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்! ஆனந்த விகடன் - 29 Feb, 2012</ref>
தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.
 
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2117987" இருந்து மீள்விக்கப்பட்டது