மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
{{சான்றில்லை}}
{{Infobox Former Country
|native_name = மைசூர் அரசு<br />ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ
வரிசை 14:
|date_start =
|event_end =
|year_end = [[19471950]]
|date_end =
|event1 = ஆரம்பத் தரவுகள்
வரிசை 37:
}}
 
'''மைசூர் அரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் [[யதுராய உடையார்]] என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும்.<ref name="cha">Kamath (2001), p. 226</ref><ref name="feud">Rice B.L. (1897), p. 361</ref> others locate it in Karnataka.<ref name="dwarka">Pranesh (2003), pp. 2–3</ref><ref name="opportune">Wilks, Aiyangar in Aiyangar and Smith (1911), pp. 275–276</ref> இது ஆரம்பத்தில் உடையார் குடும்பத்தினரால் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. [[முதலாம் நரசராச உடையார்|நரசராச உடையார்]] மற்றும் [[சிக்க தேவராச உடையார்]] ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
 
மைசூர் அரசைக் கைப்பற்றிய [[ஹைதர் அலி]]யும், அவரது மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானும்]] மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர்.
வரிசை 46:
 
[[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் மைசூர் அரசு [[இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு|அரசியல் ஒருங்கிணைப்புத்]] திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசில்]] இணைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது