சிவன் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

71 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} *நீக்கம்*
சிNo edit summary
({{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} *நீக்கம்*)
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். <ref>https://ta.wiktionary.org/s/79jj</ref> இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், [[இலங்கை]], [[நேபாளம்]], [[கம்போடியா]] என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
 
சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.
 
<!-- ==சிவாலய பூசைகள்== -->
 
==ஆதாரங்கள்==
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2118013" இருந்து மீள்விக்கப்பட்டது