கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி *திருத்தம்*
வரிசை 1:
{{இற்றை}}
'கற்றற்கு உரியவை எல்லாம் '''கலைகள்'''. இது தமிழில் கலை என்பதற்கு தரப்படம் ஒரு பொது வரையறை. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொற்றாடலிலும் இப்பொருளே வழங்குவதே காணலாம். எனினும் "உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவிய முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்று தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய 'கற்றற்கு உரியவை எல்லாம் கலை' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
 
இந்த சொல்லாடல் குழப்பத்தை தவிர்க்க கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கு முக்கியத்துவம் தரும் கவின் கலைகள் (asthetic arts) என்றும் நுட்பத்துக்கு முக்கியத்துவம் தொழில்நுட்ப கலைகள் என்றும் இரு பெரும் வகையாக பிரிக்கலாம். கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.
வரி 16 ⟶ 17:
 
== இவற்றையும் பார்க்க ==
* [[கலை]]
* [[கலை வரலாறு]]
* [[கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது