மூலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
சிவாலயங்களில் சிவபெருமானின் அருவுருவ வடிவமான லிங்கமே மூலவராக அமைக்கப்படுகிறது. இந்த லிங்கமானது தலவரலாறுகளில் எந்த எந்த தேவர்களும், முனிவர்களும், உயிரினங்களும் வணங்கினர் என்ற தகவல்களோடு இடம் பெறுகிறது. சில மூலவர் லிங்கங்களில் தலவரலாற்றுக்கு தக்கபடி, காயங்களோ, நிறம் மாறும் குணம் கொண்டவையாகவோ, சாய்ந்த நிலையிலோ காணப்படுகின்றன.
 
* தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கமானது 23 அரை அடி உயரமானதாகும்.
* திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலில் உள்ள இலிங்கமானது, முல்லைக் கொடி படர்ந்த காணத்தால் அந்த கொடியின் வடுவுடன் உள்ளது.
 
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மூலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது