இயக்குநர் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் இயக்குனர் (திரைப்படம்)இயக்குநர் (திரைப்படம்) க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேல...
சந்திப்பிழை திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''திரைப்பட இயக்குநர்''', அல்லது '''இயக்குநர்''' என்பவர் ஓர் [[திரைப்படம்]] உருவாக்கப்படுவதைஉருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர்.
 
ஓர் இயக்குநர் [[திரைக்கதை]]யை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் [[கலை(திரைப்படம்)|கலை]] மற்றும் [[நாடகம்|நாடகத்தன்மையின்]] அங்கங்களை கட்டுப்படுத்திகட்டுப்படுத்தித் [[தொழில்நுட்பக் கலைஞர்]]களையும் [[நடிகர்]]களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குனர்களுக்குஇயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது. ஓர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்வார். இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர் இயக்குநரை கட்டுப்படுத்தும் போக்குபோக்குக் காணப்படலாம்.
 
ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் தனிக்காட்சியை இயக்கும்போது இயக்குநரின் பங்கு ஓரளவு குறைந்திருக்கும். நிகழ்ச்சித் தயாரிப்பாளரே தொடரின் காட்சியமைப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் பார்வையாளர் பின்னூட்டத்திற்கொப்ப வரையறுத்திருப்பார்.<ref name=ft.com-08-27>{{cite news|title=Seeing the director’s point of view|date=2006-08-27|publisher=Financial Times|author=Karl French|url=http://www.ft.com/cms/s/50cfb916-35e9-11db-b249-0000779e2340.html}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இயக்குநர்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது