இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
==தெற்கு, தென்கிழக்காசிய ஸ்ஃபிங்ஸ்கள்==
 
[[படிமம்:Purushamrigatribhuvanai01.jpg|thumb|right|200px|Purushamrigaபுருசமிரிக orஅல்லது Indianஇந்திய sphinxஸ்பிங்ஸ், depicted[[இந்தியா]]வின் onதிருபுவனத்தில் theஉள்ள Shriஸ்ரீ Varadarajaவரதராச Perumal temple in Tribhuvana,பெருமாள் Indiaகோவிலில்]]
மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், [[தெற்காசியா]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளின் மரபு, தொன்மங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]] முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. [[இந்தியா]]வில் ''புருஷமிரிக'' (சமஸ்கிருதம்), ''புருஷமிருகம்'', ''நரசிம்ஹ'' என்றும், ''மனுசிஹ'' அல்லது ''மனுதிஹ'' என [[மியன்மார்|மியன்மாரிலும்]], ''நோரா நைர்'' அல்லது ''தெப்நோரசிங்'' எனத் [[தாய்லாந்து|தாய்லாந்திலும்]] ஸ்ஃபிங்ஸைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது