தி. இரா. சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
1907ஆம் ஆண்டு [[கோயம்புத்தூர்|கோவையில்]] ஓர் செல்வவளமிக்க துணி வியாபாரிக்கு மகனாகப் பிறந்து தனது படிப்பை [[இந்தியா]]வில் துவங்கி [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] லீட்சில் துகிலியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் தமது குடும்பத் தொழிலை மேற்பார்வையிட்டு வந்தார்.
 
1931ஆம் ஆண்டில் வெளியான [[காளிதாஸ்]] என்ற முதல்்முதல் பேசும் திரைப்படத்தை அடுத்து திரைப்படத்துறை முதலீடு இலாபகரமாக இருந்தது. எஸ். எஸ் வேலாயுதம் என்பவருடன் இணைந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் உருவாக்கி திரைப்படங்களை தயாரிக்கலானார்.
 
== திரை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/தி._இரா._சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது