கிழக்கத்திய மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
ஆனால், ஆபிரகாமிய சமயங்களாகிய யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றில் ஒரே கடவுள் நம்பிக்கை ஏற்கப்பட்டதால் கடவுள் அனைத்தையும் "கடந்து" நிற்பவர் என்னும் தத்துவம் மேலோங்கியது.
 
கடவுள் என்றொரு பரம்பொருள் வழியாகவே உலகத் தோற்றத்தை விளக்குவதற்குப் பதிலாக, [[பண்டைய கிரேக்க மெய்யியல்]] உலகத் தோற்றம் இயற்கை சக்திகளால் எழுந்ததே என்னும் கொள்கையைக் கொண்டிருந்தது. இம்முறையே பல கிழக்கத்திய மெய்யியல்களிலும் காணப்படுகிறது.
 
மேலும் கிழக்கத்திய மெய்யியல்கள் "பலகொள்கை இசைவு தத்துவம்" (''Syncretism'') என்னும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து, மரபுவழி சமயக் கொள்கைகளோடு மெய்யியல் கொள்கைகளையும் எளிதாக இணைத்துக்கொண்டன. எடுத்துக்காட்டாக, "யி சிங்" (''I Ching''), "யிங்-யாங்" (''Ying and Yang''), "வு சிங்" (''Wu Ching''), "ரென்" (''Ren'') போன்ற சமயக் கொள்கைகள், மரபுக்கொள்கைகளோடு இசைவுற இணைத்ததைக் குறிப்பிடலாம்.
 
=== மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மெய்யில்களை இசைவுற இணைக்கும் முயற்சி ===
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கத்திய_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது