வள்ளிநாயகி இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
|website=
|}}
'''குறமகள்''' என்ற பெயரில் எழுதி வந்த '''வள்ளிநாயகி இராமலிங்கம்''' (சனவரி 9, 1933 - செப்டம்பர் 16, 2016) [[ஈழம்|ஈழத்து]] மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்.
 
இடம்பெயர்ந்து [[கனடா]]வில் வசித்து வந்த இவரின் இயற்பெயர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம். இவர், ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.<ref name=TM>{{cite web|url=http://www.tamilmurasuaustralia.com/2016/03/blog-post_60.html|title=ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது|publisher=|accessdate=16 செப்டம்பர் 2016}}</ref>
 
1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' [[ஈழகேசரி]]யில் பிரசுரமானது. இவரது கதைகள் [[ஈழகேசரி]], [[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]], [[கலைச்செல்வி (சஞ்சிகை)|கலைச்செல்வி]], [[ஆனந்த விகடன்]] ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
வரிசை 61:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வள்ளிநாயகி_இராமலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது