கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 52:
}}
 
'''கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 122ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[திருவாரூர்|திருவாரூர் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் [[மதுரை ஆதீனம்|மதுரை ஆதினத்திற்குரிய]] கோயிலாகும்.
<ref>[http://temple.dinamalar.com/KoilList.php?cat=975 மதுரை ஆதீனம்]<ref>
 
==வழிபட்டோர்==
"https://ta.wikipedia.org/wiki/கச்சனம்_கைச்சின்னேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது