புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
No edit summary
வரிசை 2:
[[படிமம்:New Mandap.JPG| thumb|right|250px|புதுமண்டபம் மேற்கு நுழைவாயில்]]
[[படிமம்:Tailoring Shops, Pudumandapam.jpg|thumb|right|[[சித்திரைத் திருவிழா]] கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்]]
'''புதுமண்டபம்''' அல்லது '''வசந்த மண்டபம்''', [[மதுரை]] மாநகரில், [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி அம்மன் கோயில்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் [[திருமலை நாயக்கர்]] 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் '''வசந்த விழா''' கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும்
கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திருமலை மன்னர் காலக் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபம்
உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது. <ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=235 தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், பக்கம் 235]</ref>

==அமைப்பு==
333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவர்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டி]], மீனாட்சி திருக்கல்யாணம், [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[அர்த்தநாரீசுவரர்]], [[சங்கர நாராயணன்]], [[திரிபுராந்தகர்]], [[ஏகபாத மூர்த்தி]], [[கஜ சம்ஹாரத் தாண்டவம்|கஜசம்கார மூர்த்தி]]களின் சிற்பங்களும், மண்டப நடுவரிசை தூண்களில் மன்னர் [[திருமலை நாயக்கர்]] உள்ளிட்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்கள்]] மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article1309649.ece | title=Who’ll clear this 17th century mandapam in Madurai? | publisher=The New Indian Express | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html Madurai – Athens of the East]</ref>இம்மண்டபத்தின் நடுவில் நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் அவர்களது மனைவியருடன் இயற்கையான
தோற்றத்தைக் கொண்டுள்ளது.
 
[[வைகாசி]] மாத வசந்தோத்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, இம்மண்டபத்தில் [[மீனாட்சி]] அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
 
புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரமும்]], [[எழுகடல்தெரு, மதுரை|எழுகடல் தெருவும்]] அமைந்துள்ளது.
 
==வசந்த விழா==
[[வைகாசி]] மாத வசந்தோத்சவம்வசந்தோற்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, இம்மண்டபத்தில்புதுமண்டபத்தின் நடுவில் உள்ள கல் மேடையில் [[மீனாட்சி]] அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
 
== பொலிவிழந்த புதுமண்டபம் ==
 
370 ஆண்டுகள் பழமையும், கலைநயமிக்கதுமான புதுமண்டபம் தற்போது பொலிவிழந்து, மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், பிற பகுதிகளில் ஆடைகள் தைக்கும் [[தையற்கலைஞர்]] கடைகளும் காணப்படுகின்றன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/Madurai/pudhu-mandapam-bustling-with-devotees/article5981366.ece | title=‘Pudhu Mandapam’ bustling with devotees | publisher=The Hindu | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8429069.ece மதுரை புது மண்டபத்தில் அழகர் ஆடைகள் தயாரிப்பு தீவிரம்: சித்திரைத் திருவிழாவுக்காக குவியும் ஆர்டர்கள்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/புதுமண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது