"உதயப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''உதயப்பூர்''' [[இராஜஸ்தான்]] மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான [[ஏரி]]கள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலை தொடரில்]] அமைந்துள்ளது.
 
உதயப்பூரை உருவாக்கியவர் [[மேவார்]] அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.
 
இங்குள்ள ஏரிகள்:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2118841" இருந்து மீள்விக்கப்பட்டது