சாபர் இபின் அய்யான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''கெபெர்''' என்றும் அறியப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:37, 16 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

கெபெர்' என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாலரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்_இபின்_அய்யான்&oldid=2118876" இலிருந்து மீள்விக்கப்பட்டது