மேவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {| class="toccolours" border="1" cellpadding="2" cellspacing="2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 36:
'''மேவார்''' அல்லது '''மேவாட்''' (Mewar or Mewāḍ) ([[இந்தி]]: मेवाड़) [[இந்தியா]]வின் தென்கிழக்கு [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்த நிலப்பரப்பாகும். மேவார் பகுதியில் [[பில்வாரா மாவட்டம்]], [[சித்தோர்கார் மாவட்டம்]], [[ராஜ்சமந்து மாவட்டம்]], [[உதய்பூர் மாவட்டம்]], மற்றும் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] சில பகுதிகள் அடங்கியுள்ளது.
 
மேவார் பகுதியைபகுதி பல்லாண்டுகளாக [[ராஜ்புத்|இராசபுத்திர]] மன்னர்களால் ஆளப்பட்டது. [[இந்தியப் பிரிவினை|இந்தியப் பிரிவினைக்கு]] முன்னர் வரை, [[பிரித்தானிய இந்தியா]]வில் இருந்த மேவார் பகுதிகளை, இராசபுத்திரர்கள் பிரித்தானியர்க்கு அடங்கிய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] ஆண்டனர்.
 
==அமைவிடம்==
வரிசை 42:
 
==வரலாறு==
மேவார் இராச்சியம் [[உதய்ப்பூர்]] நகரத்தைநகரத்தைத் தலைநகராகக் கொண்டு கி பி 530இல் நிறுவப்பட்டது. எனவே மேவாரை உதய்ப்பூர் இராச்சியம் என்றும் அழைப்பர். பின்னர் மேவாரின் தலைநகராக அமைந்த [[சித்தோர்கர் கோட்டை]]யை 1568இல் [[அக்பர்]] 1568இல் கைப்பற்றினார். [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசில்]] மேவார் பகுதி 150 ஆண்டுகள் இருந்தன.
 
மேவார் பகுதிகளை இராஜபுத்திர மோரி, குகிலோத் மற்றும் சிசோதியா குல இராஜபுத்திர மன்னர்கள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/மேவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது