"சாபர் இபின் அய்யான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,033 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கெபெர்''' என்றும் அறியப்படும் '''அபு மூசா சாபர் இபின் அய்யான்''' (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.<ref>{{citation |first=Zygmunt S. |last=Derewenda |year=2007 |title=On wine, chirality and crystallography |journal=Acta Crystallographica A |volume=64 |pages=246–258 [247] |doi=10.1107/s0108767307054293}}</ref><ref>John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", ''Third World Quarterly'', Volume 26, Issue 4 & 5, p. 815-830.</ref><ref>Dr. A. Zahoor (1997). [http://www.unhas.ac.id/~rhiza/saintis/haiyan.html JABIR IBN HAIYAN (Geber)]. [[University of Indonesia]].</ref>
 
 
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.<ref name="Brabner2005">{{cite book |last=Brabner |first=Tod |editor=Thomas F. Glick |editor2=Steven John Livesey |editor3=Faith Wallis |title=Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia |chapterurl=https://books.google.com/books?id=SaJlbWK_-FcC&pg=PA279 |date=2005 |publisher=Psychology Press |isbn=978-0-415-96930-7 |pages=279–281 |chapter=Jabir ibn Hayyam (Geber)}}</ref> கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் ''கெபெர்'' என [[பெயர்களின் இலத்தீனாக்கம்|இலத்தீனாக்கம்]] பெற்றிருந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2118883" இருந்து மீள்விக்கப்பட்டது