சாபர் இபின் அய்யான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
'''கெபெர்''' என்றும் அறியப்படும் '''அபு மூசா சாபர் இபின் அய்யான்''' (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், [[வானியலாளர்|வானியலாளரும்]], [[சோதிடம்|சோதிடரும்]], [[பொறியாளர்|பொறியாளரும்]], புவியியலாளரும், [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]], இயற்பியலாளரும், மருந்தியலாளரும், [[மருத்துவர்|மருத்துவருமான]] ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.<ref>{{citation |first=Zygmunt S. |last=Derewenda |year=2007 |title=On wine, chirality and crystallography |journal=Acta Crystallographica A |volume=64 |pages=246–258 [247] |doi=10.1107/s0108767307054293}}</ref><ref>John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", ''Third World Quarterly'', Volume 26, Issue 4 & 5, p. 815-830.</ref><ref>Dr. A. Zahoor (1997). [http://www.unhas.ac.id/~rhiza/saintis/haiyan.html JABIR IBN HAIYAN (Geber)]. University of Indonesia.</ref>
 
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.<ref name="Brabner2005">{{cite book |last=Brabner |first=Tod |editor=Thomas F. Glick |editor2=Steven John Livesey |editor3=Faith Wallis |title=Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia |chapterurl=https://books.google.com/books?id=SaJlbWK_-FcC&pg=PA279 |date=2005 |publisher=Psychology Press |isbn=978-0-415-96930-7 |pages=279–281 |chapter=Jabir ibn Hayyam (Geber)}}</ref> கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் ''கெபெர்'' என [[பெயர்களின் இலத்தீனாக்கம்|இலத்தீனாக்கம்]] பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.<ref>{{cite book|last=Principe|first=Lawrence|title=The Secrets of Alchemy|year=2013|publisher=University of Chicago|location=Chicago|isbn=0226682951|url=http://books.google.at/books?id=cs9_mXyN0OsC&lpg=PP1&dq=lawrence%20principe%20secrets&pg=PP1#v=onepage&q=lawrence%20principe%20secrets&f=false|chapter=2}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாபர்_இபின்_அய்யான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது