மருதமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:மருதமலை கோயில்.JPG|right|thumb|180px|மருதமலை கோயில் கோபுரத்தின் தோற்றம்]]
'''மருதமலை''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள ஒரு [[மலை]] ஆகும். இங்குள்ள [[முருகன்]] கோயில் மிகவும் புகழ்பெற்றது. இது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. திருமுருகன்பூண்டி கோவில் தேவாரப் பாடல்பெற்ற தலமாகும். அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது.
 
"https://ta.wikipedia.org/wiki/மருதமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது