நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →பின்னணி: வடிவமைப்பு |
சி →பின்னணி |
||
வரிசை 21:
குயின்சு பரோ துவக்கத்தில் பெரிய குயின்சு கவுன்ட்டியின் மேற்கு பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 1899இல் குயின்சு கவுன்ட்டியின் கிழக்குப் பகுதியில் இருந்த மூன்று நகரங்கள் பிரிந்து [[நாசோ மாவட்டம், நியூயார்க்|நாசோ கவுன்ட்டி]] உருவானது. இசுட்டேட்டன் தீவு அலுவல்முறையாக ரிச்மாண்ட் பரோ என அழைக்கப்பட்டு வந்தது; 1975இல் பொதுப்பயன்பாட்டிற்கேற்ப இசுட்டேட்டன் தீவு என பெயர் மாற்றம் பெற்றது.
மன்ஹாட்டன் நீங்கலாக, ஒவ்வொரு பரோவிற்கும் பரோ தலைவர் உள்ளார். [[ஐக்கிய அமெரிக்க
பரோக்கள் கவுன்ட்டிகளானதால், மாநிலத்தின் மற்ற கவுன்ட்டிகளைப் போலவே, ஒவ்வொரு பரோவும் தங்களுக்கான [[மாவட்ட வழக்குரைஞர்|மாவட்ட வழக்குரைஞரை]] தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. குடியியல் நிதிபதிகளும் பரோ வாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இருப்பினும் பொதுவாக இவர்கள் நகரம் முழுமையிலும் பணிபுரியலாம்.
|