சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
===64 சிவவடிவங்கள்===
 
''[[அஷ்டாஷ்ட விக்கிரக லீலை]]'' எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன.உலக வரலாற்றில் முதல் முறையாக பாம்பன் சுவாமிகள் அருளிய அட்டாட்ட விக்ரக்ஹ லீலை எனும் பதிகம் செய்துள்ளார் இன்னும் பல சிவனடியர்களுக்கே இந்த விவரம் தெரியாமல் இருப்பது வியப்பே எனினும் பம்பனடியார்களால் அந்த பாடலை ஒரு மகா மந்திரமாக போற்றப்படுகிறது, ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் [[சிவபராக்கிரமம்]] எனும் தமிழ் நூலிலும் இந்த '''[[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்து நான்கு வடிவங்கள்]]''' கூறப்பட்டுள்ளன. <ref>அ்ஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா இராமகிருட்டிணன் பக்கம் 12</ref>
 
==பிற வடிவங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது