டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

*விரிவாக்கம்*
சி (*நீக்கம்*)
(*விரிவாக்கம்*)
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox religious building
|building_name=Great Synagogue of Tel Aviv<br /> (בית כנסת הגדול (תל אביב
|image=Tel Aviv's Great Synagogue.jpg
|caption=
|location=110 Allenby Street<br />{{Flagicon|ISR}} [[டெல் அவீவ்]], [[இசுரேல்]]
|geo=
|religious_affiliation=[[Orthodox Judaism]]
 
'''டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்''' (''Great Synagogue of Tel Aviv'') என்பது [[டெல் அவீவ்]]வில் அமைந்துள்ள ஒரு டெல் அவீவ் யூத தொழுகைக் கூடமாகும். 1922 இல் வடிவமைக்கப்பட்ட இது 1926 இல் பூர்த்தியானது. 1970 இல் புதிய வெளி வளைவுகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
 
இது பெரிய குவிமாடத்தையும் பாரிய கண்ணாடி சன்னல்களையும் கொண்டுள்ளது. கண்ணாடி சன்னல்கள் [[பெரும் இன அழிப்பு]] காலத்தில் ஐரோப்பாவில் அழிக்கப்பட்ட யூத தொழுகைக் கூடங்களில் சன்னல் மாதிரிகளாகவுள்ளன.<ref name="Wcities">{{cite web|url=http://www.wcities.com/en/record/,280440/412/record.html |title=Great Synagogue (The) |work=wcities.com |accessdate=2009-02-04}}</ref>
 
== உசாத்துணை ==
58,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2119065" இருந்து மீள்விக்கப்பட்டது