தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
17 செப்டம்பர் 2016 கோயிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைப்பு
17 செப்டம்பர் 2016 கோயிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைப்பு
வரிசை 6:
 
==வரலாறு==
[[படிமம்:Thanjavurveerabadrartemple2.jpg|left|100x150px|thumb|கோயில் நுழைவாயில்]]
முதல் நாயக்க மன்னராகிய [[சேவப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/> இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது