சித்தோர்கார் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
 
{{Infobox Military Structure
|namepartof = [[சித்தோர்கார் கோட்டை <br />Chittorgarhமாவட்டம்|சித்தோர்கார்]] Fort
|location = [[இராஜஸ்தான்]], [[இந்தியா]]
|partof = சித்தோர்கார்
|image = Chittaur Fort a view from the main approach road.jpg
|location =[[சித்தோர்கார் மாவட்டம்]], [[இராச்சசுத்தான்]], [[இந்தியா]]
|caption = ''சித்தூர் கோட்டையின் ஒரு பார்வை''
|image =Chittorgarh-Rana Kumbha Palace-11-Zenana-20131014.jpg
|caption = சித்தோர்கார் கோட்டை
|map_type = Rajasthan
 
|latitude = 24.8863
|longitude = 74.647
|map_size = 300
|map_caption =
 
|garrison =
|current_commander =
|commanders =
|occupants =மகாராணா [[மௌரியப் பேரரசு]], வப்பா ரவல், கம்மிர்ஹமீர் சிங், ரனாராணா சங்கா, ரனாராணா கும்பா, ரனாமற்றும் உதய்இரண்டாம் சிங்உதய்சிங் II
|battles =கி.பி 1303 இல்1303இல் [[அலாவுதீன் கில்சி]]க்கு எதிராகஎதிரான போரில் மீவார் அரசர்கள்,[[மேவார்]] கிமன்னர்கள்.பி 1535 இல் பகூர் சா,1535இல் குஜராத் சுல்தான் மற்றும்பகதூர் கி.பிஷாவிற்கு 1568எதிரான இல்போர் மற்றும் 1568இல் [[பேரரசர் அக்பர்|அக்பருக்கு]] எதிரான போர்கள்.
|events =
|image2 =
|caption2 =
|footnotes = {{designation list | embed=yes
| designation1 = WHS
| designation1_partof = [[இராசத்தான்|இராசத்தானின்]] மலைக்கோட்டைகள்
| designation1_date = 2013
| designation1_type = கலாச்சாரம்
| designation1_criteria = ii, iii
| designation1_number = [http://whc.unesco.org/en/list/247 247]
| designation1_free1name = State Party
| designation1_free1value = [[இந்தியா]]
| designation1_free2name = Region
| designation1_free2value = [[தெற்காசியா]]
}}
}}
'''சித்தோர்கார் கோட்டை''' (''Chittorgarh Fort'', (இந்தி/ராஜஸ்தான் மொழி: चित्तौड दुर्ग ''Chittorgarh Durg'') என்பது [[இந்தியா]]வின் பெரிய கோட்டையும் [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் [[சித்தோர்கார் மாவட்டம்|சித்தோர்கார் மாவட்டத்தில்]] உள்ள கோட்டையும் ஆகும். மேவார் நாட்டின் தலைநகராக இருந்த சித்தோர் எனும் பெயரால் இக்கோட்டை பொதுவாக அறியப்படுகிறது. இது ஆரம்பத்தில் குகிலோத்தினாலும் பின்னர் சூரிய குல சத்தாரி [[ராஜ்புத்]] சிசோடியாக்களினாலும் 7ம் நூற்றாண்டிலிருந்து ஆளப்பட்டு, 1567 இல் [[பேரரசர் அக்பர்]] முற்றுகையினால் கடைசியாக 1568 இல் கைவிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.udaipur.org.uk/excursions/chittorgarh-fort.html | title=Chittorgarh Fort | accessdate=15 மே 2016}}</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
'''சித்தூர் கோட்டை''' (Chittorgarh Fort) ([[இந்தி]]/[[இராஜஸ்தானி மொழி|இராஜஸ்தானி]]: चित्तौड़ दुर्ग - ''Chittor Durg'') இந்தியா]]வின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும். [[மேவார்|மேவார்]] நாட்டின் தலைநகராகவும் சித்தூர் கோட்டை விளங்கியது. சித்தூர் கோட்டை
== வெளி இணைப்புக்கள் ==
[[மேவார்]] பகுதியின் [[சித்தோர்கார் மாவட்டம்|சித்தோர்கார் மாவட்டத்தின்]] தலைமையிடமான [[சித்தோர்கர்]] நகரத்தில் அமைந்துள்ளது.
*[http://welcome2asia.com/india/attractions/Chittorgarh_Fort.htm Chittorgarh Fort]
*[http://www.youtube.com/watch?v=hTzk4s09FJ8 Video clip of all the monuments explained in the article]
 
7ஆம் நூற்றாண்டு முதல் சூரிய குல [[ராஜ்புத்|இராசபுத்திர]] குகிலோத்தி மன்னர்களாலும், பின்னர் சிசோதியா குல மன்னர்களால், 1567இல் [[அக்பர்]] சித்தூர் கோட்டை கைப்பற்றும் வரை ஆளப்பட்டது.
180 மீட்டர் உயரத்தில், 280 ஹெக்டர் பரப்பளவில், மலைப்பாங்கான இடத்தில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. <ref name=DNA>{{cite news|title=The Fantastic 5 Forts: Rajasthan Is Home to Some Beautiful Forts, Here Are Some Must-See Heritage Structures|url=http://www.highbeam.com/doc/1P3-3191827171.html|accessdate=5 July 2015|date=28 January 2014|publisher=DNA : Daily News & Analysis|via=[[High Beam]]|subscription=yes}}</ref>இதனடியில் பெரோச் ஆறு பாய்கிறது. இக்கோட்டையினுள் அரண்மனைகள், கோயில்கள், கோபுரங்கள், வாயில்கள் அமைந்துள்ளது. சித்தூர் கோட்டை [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.<ref name=joe>{{Cite book|author= Joe Bindloss |author2=James Bainbridge |author3=Lindsay Brown |author4=Mark Elliott |author5=Stuart Butler|title= India|accessdate=2009-06-24|pages=124–126|url=http://books.google.com/?id=T7ZHUhSEleYC&pg=PA214&dq=Chittorgarh+Fort|work= Southern Rajasthan History|publisher=Lonely Planet|year=2007|isbn= 978-1-74104-308-2}}</ref><ref name =saigan>{{cite web|url=http://www.saigan.com/heritage/states/rajasthan/chittor.html|title=Indian States and Union Territories|work=Places of Interest in Rajasthan: Chtiiorgarh |accessdate=2009-06-24}}</ref><ref name =udai>{{cite web|url=http://www.udaipur.org.uk/excursions/chittorgarh-fort.html|title= Chittorgarh Fort|accessdate=2009-06-24}}</ref>
 
சித்தூர் கோட்டை பல முறை குஜராத் சுல்தானகம், [[தில்லி சுல்தானகம்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்களால்]] கைப்பற்றப்பட்ட்டது. இக்கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது, கோட்டையில் உள்ள [[ராஜ்புத்|இராசபுத்திர]]ப் பெண்களும், அரண்மனை மகளிரும், எதிரிகளின் கையில் சிக்கிச் சீரழியாத வகையில் [[கூட்டுத் தீக்குளிப்பு]] விழா நடத்தி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
சித்தூர் கோட்டையை கி பி 1303இல் [[அலாவுதீன் கில்சி]], மேவார் மன்னர் ராணா ரத்தன் சிங்கை வென்று கைப்பற்றினான். 1535இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா விக்கிரம் சித் சிங்கை வென்று கைப்பற்றினான். கி பி 1567இல் [[அக்பர்]], மகாராணா இரண்டாம் உதய்சிங்கை வென்று சித்தூர் கோட்டை கைப்பற்றினான்.
 
சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் 1303இல் [[ராணி பத்மினியும், 1507இல் ராணி கர்ணாவதியும் உயிர் துறந்தனர்.<ref name=joe/><ref name =saigan/><ref name=inform>{{Cite book|author1=Ministry of Information |author2=Broadcasting, India|title= Indian and foreign review|accessdate=2009-06-24|url=http://books.google.com/?id=DqZnAAAAMAAJ&q=Chittorgarh+Fort&dq=Chittorgarh+Fort |pages=25–26|isbn= 0-00-019437-9|publisher= New Delhi : Government of India. Ministry of Information and Broadcasting. Publications Division, 1963-1988.|year= 1985}}</ref>
[[இராஜஸ்தான்]] மாநிலத்தின் ஐந்து கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் |யுனேஸ்கே நிறுவனம்]] 2013இல் அறிவித்தது.
 
==அமைவிடம்==
இராஜஸ்தான் மாநிலத்தின் [[மேவார்]] பகுதியில் [[சித்தோர்கார் மாவட்டம்|சித்தோகார் மாவட்டத்தின்]] தலைநகரான சித்தோர்கர் நகரத்தில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. [[தில்லி]] - [[மும்பை]] நெடுஞ்சாலையில், [[அஜ்மீர்]] நகரத்திலிருந்து 233 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்கள் 76 மற்றும் 79 [[சித்தோர்கார் மாவட்டம்|சித்தூர்]] கோட்டை வழியாக செல்கிறது.
 
==பண்பாடு==
சித்தூர் கோட்டையும், சித்தூர் நகரமும் [[ராஜ்புத்|இராசபுத்திரர்களின்]] பெரும் விழா எனப்படும் [[கூட்டுத் தீக்குளிப்பு]] விழாவிற்கு பெயர் பெற்றது.<ref>{{Cite book|author= B.S. Nijjar|title= Origins and History of Jats and Other Allied Nomadic Tribes of India|accessdate=2009-06-26|url=http://books.google.com/?id=xQM9voN21ekC&pg=PA306&lpg=PA306&dq=Jauhar+mela|work=Jauhar Mela at Chittor|page =306|publisher=Atlantic Publishers & Distributors (P) Ltd.|year=2007|isbn =81-269-0908-0}}</ref>
 
[[இராஜஸ்தான்]] மாநிலத்தின் ஆறு கோட்டைகளான ஆம்பர் கோட்டை, சித்தூர் கோட்டை, காக்ரோன் கோட்டை, [[ஜெய்சல்மேர்]] கோட்டை, கும்பல்கர் கோட்டை மற்றும் இரந்தம்பூர் கோட்டைகள் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் |யுனேஸ்கே நிறுவனம்]] 2013இல் அறிவித்தது.<ref>{{cite news|title=Heritage Status for Forts|url=http://www.highbeam.com/doc/1P3-3028072831.html|accessdate=5 July 2015|date=28 June 2013|publisher=Eastern Eye|via=[[High Beam]]|subscription=yes}}</ref><ref>{{cite news|title=Iconic Hill Forts on UN Heritage List|url=http://www.highbeam.com/doc/1G1-334781049.html|accessdate=5 July 2015|date=22 June 2013|publisher=Mail Today|location=New Delhi, India|via=[[High Beam]]|subscription=yes}}</ref>
 
==படக்காசியகம்==
 
<gallery>
File:Columns in the fortress of the fort.jpg| கோட்டையின் தூண்கள்
File:A part of fortress of Chittoor.jpg|கோட்டையின் ஒரு பகுதி
File:A Jaina tower at Chittor.jpg|கோட்டையின் கீர்த்தி தூணின் பழைய புகைப்படம்
File:Jaya sthamba Chittor.jpg|வெற்றி கோபுரத்தின் வெற்றி தூணின் ஒரு பழைய புகைப்படம்
File:Chittorgarh 397.jpg| வெற்றி கோபுரத்தின் தற்கால புகைப்படம்
File:Rajasthan Monument 37.JPG|கோட்டையின் சிதிலங்கள் 1
File:Rajasthan Monument 30.JPG|கோட்டையின் சிதிலங்கள் 2
File:Rajasthan Monument 31.JPG|கோட்டையின் கட்டிடப் பகுதிகள் 1
File:Rajasthan Monument 28.JPG| கோட்டையின் கட்டிடப் பகுதிகள் 2
File:Rajasthan-Chittore_Garh_09.jpg|[[மீராபாய்]] கோயில்
File:Jain_Kirti_Stambha.jpg|கீர்த்தி தூண்
File:Temple de Shanthinath.jpg| கீர்த்தி தூணில் குறிப்புகள்
Chittorgarh_fort_37.JPG|கீர்த்தி தூண் [[சமணம்|சமணர்]] கோயில்
</gallery>
 
== இதனையும் காண்க==
* [[கூட்டுத் தீக்குளிப்பு]]
* [[மேவார்]]
* [[சித்தோகர்]] நகரம்
 
==மேற்கோள்கள்==
{{reflist|3}}
 
==மேலும் படிக்க ==
{{refbegin|2}}
*{{cite book|author1=Crump, Vivien |author2=Toh, Irene |title= Rajasthan|location=New York|publisher=Everyman Guides|type = hardback| isbn = 1-85715-887-3| page = 400|year=1996|origyear=1996}}
*{{cite book|author1=Michell, George |author2=Martinelli, Antonio | title=The Palaces of Rajasthan| publisher=Frances Lincoln| location=London| isbn = 978-0-7112-2505-3| page = 271 pages|year=2005| origyear = 2005}}
*{{cite book| last = Tillotson | first = G.H.R| title = The Rajput Palaces - The Development of an Architectural Style| type = Hardback| edition = First| publisher = Yale University Press| location = New Haven and London| isbn = 0-300-03738-4| page = 224 pages| year = 1987| origyear = 1987}}
{{refend}}
 
== வெளி இணைப்புகல்==
*[http://www.youtube.com/watch?v=hTzk4s09FJ8 Video clip of all the monuments explained in the article]
*[http://www.chittorgarhcity.com/ chittorgarh]
*[http://www.chittorgarhfort.com/ Chittorgarh Fort]
{{Commons category|Chittorgarh Fort}}
 
 
{{இந்தியாவிலுள்ள கோட்டைகள்}}
 
|location =[[Category:சித்தோர்கார் மாவட்டம்]], [[இராச்சசுத்தான்]], [[இந்தியா]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இராஜஸ்தான் கோட்டைகள்]]
[[பகுப்பு:சித்தோர்கார்இந்தியாவிலுள்ள மாவட்டம்கோட்டைகள்]]
[[பகுப்பு:கோட்டைகள்]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தோர்கார்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது