சித்தோர்கார் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
சித்தூர் கோட்டையை கி பி 1303இல் [[அலாவுதீன் கில்சி]], மேவார் மன்னர் ராணா ரத்தன் சிங்கை வென்று கைப்பற்றினான். 1535இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா விக்கிரம் சித் சிங்கை வென்று கைப்பற்றினான். கி பி 1567இல் [[அக்பர்]], மகாராணா இரண்டாம் உதய்சிங்கை வென்று சித்தூர் கோட்டை கைப்பற்றினான்.
 
சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் 1303இல் [[ராணி பத்மினியும்பத்மினி]]யும், 1507இல் ''ராணி கர்ணாவதியும்கர்ணாவதி''யும் உயிர் துறந்தனர்.<ref name=joe/><ref name =saigan/><ref name=inform>{{Cite book|author1=Ministry of Information |author2=Broadcasting, India|title= Indian and foreign review|accessdate=2009-06-24|url=http://books.google.com/?id=DqZnAAAAMAAJ&q=Chittorgarh+Fort&dq=Chittorgarh+Fort |pages=25–26|isbn= 0-00-019437-9|publisher= New Delhi : Government of India. Ministry of Information and Broadcasting. Publications Division, 1963-1988.|year= 1985}}</ref>
[[இராஜஸ்தான்]] மாநிலத்தின் ஐந்து கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் |யுனேஸ்கே நிறுவனம்]] 2013இல் அறிவித்தது.
 
வரிசை 53:
சித்தூர் கோட்டையும், சித்தூர் நகரமும் [[ராஜ்புத்|இராசபுத்திரர்களின்]] பெரும் விழா எனப்படும் [[கூட்டுத் தீக்குளிப்பு]] விழாவிற்கு பெயர் பெற்றது.<ref>{{Cite book|author= B.S. Nijjar|title= Origins and History of Jats and Other Allied Nomadic Tribes of India|accessdate=2009-06-26|url=http://books.google.com/?id=xQM9voN21ekC&pg=PA306&lpg=PA306&dq=Jauhar+mela|work=Jauhar Mela at Chittor|page =306|publisher=Atlantic Publishers & Distributors (P) Ltd.|year=2007|isbn =81-269-0908-0}}</ref>
 
[[இராஜஸ்தான்]] மாநிலத்தின் ஆறு கோட்டைகளான [[ஆம்பர் அரண்மனை|ஆம்பர் கோட்டை]], சித்தூர் கோட்டை, காக்ரோன் கோட்டை, [[ஜெய்சல்மேர்]] கோட்டை, [[கும்பல்கர்க் கோட்டை]] மற்றும் இரந்தம்பூர் கோட்டைகள் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் |யுனேஸ்கே நிறுவனம்]] 2013இல் அறிவித்தது.<ref>{{cite news|title=Heritage Status for Forts|url=http://www.highbeam.com/doc/1P3-3028072831.html|accessdate=5 July 2015|date=28 June 2013|publisher=Eastern Eye|via=[[High Beam]]|subscription=yes}}</ref><ref>{{cite news|title=Iconic Hill Forts on UN Heritage List|url=http://www.highbeam.com/doc/1G1-334781049.html|accessdate=5 July 2015|date=22 June 2013|publisher=Mail Today|location=New Delhi, India|via=[[High Beam]]|subscription=yes}}</ref>
 
==படக்காசியகம்==
"https://ta.wikipedia.org/wiki/சித்தோர்கார்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது