இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 65:
==இலிங்க வகைகள்==
 
[[சிவபெருமான்]] [[சதாசிவ மூர்த்தி]] தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களைஇலிங்கங்களை தோற்றுவித்தார்.<ref>நயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன் பக்கம் 38</ref> இவை '''''பஞ்ச லிங்கங்கள்இலிங்கங்கள்''''' எனவும் அறியப்படுகின்றன.
 
# [[சிவ சதாக்கியம்]]
வரிசை 73:
# [[கன்ம சதாக்கியம்]]
 
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்கங்கஇலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,
 
# [[சுயம்பு லிங்கம்]] - தானாய் தோன்றிய லிங்கம்இலிங்கம்.
# [[தேவி லிங்கம்]] - தேவி சக்தியால் வழிபடபட்டவழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[காண லிங்கம்]] - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[தைவிக லிங்கம்]] - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[ஆரிட லிங்கம்]] - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[இராட்சத லிங்கம்]] - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[அசுர லிங்கம்]] - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[மானுட லிங்கம்]] - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
 
இவை தவிறதவிர பரார்த்த லிங்கம்இலிங்கம். சூக்கும லிங்கம்இலிங்கம்,ஆன்மார்தத லிங்கம்இலிங்கம், அப்பு லிங்கம்இலிங்கம், தேயு லிங்கம்இலிங்கம், ஆகாச லிங்கம்இலிங்கம், வாயு லிங்கம்இலிங்கம், அக்னி லிங்கம்இலிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள்இலிங்கங்கள் உள்ளன.
 
== பெரிய கோவில் ==
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது