இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், இலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,
 
# [[சுயம்பு லிங்கம்இலிங்கம்]] - தானாய் தோன்றிய இலிங்கம்.
# [[தேவி லிங்கம்இலிங்கம்]] - தேவி சக்தியால் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[காண லிங்கம்இலிங்கம்]] - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[தைவிக லிங்கம்இலிங்கம்]] - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[ஆரிட லிங்கம்இலிங்கம்]] - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[இராட்சத லிங்கம்இலிங்கம்]] - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
# [[அசுர லிங்கம்இலிங்கம்]] - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
# [[மானுட லிங்கம்இலிங்கம்]] - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
 
இவை தவிர பரார்த்த இலிங்கம். சூக்கும இலிங்கம்,ஆன்மார்தத இலிங்கம், அப்பு இலிங்கம், தேயு இலிங்கம், ஆகாச இலிங்கம், வாயு இலிங்கம், அக்னி இலிங்கம் என எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது