நியூ யோர்க் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
}}
 
'''நியூ யோர்க்''' (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.<ref name=PopEstUS/>
 
இதன் தலைநகரம் [[ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)|ஆல்பெனி]]. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் [[நியூயார்க் நகரம்|நியூ யோர்க் நகரம்]].
"https://ta.wikipedia.org/wiki/நியூ_யோர்க்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது