நியூ யோர்க் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
}}
 
'''நியூ யோர்க்''' (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. ஐக்கிய அமெரிக்காவில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் --7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.<ref name="PopEstUS">{{cite web|url=http://www.census.gov/popest/data/state/totals/2015/tables/NST-EST2015-01.csv|format=CSV|title=Table 1. Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2010 to July 1, 2015|date=December 23, 2015|publisher=[[U.S. Census Bureau]]|accessdate=December 23, 2015}}</ref>
 
இதன் தலைநகரம் [[ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)|ஆல்பெனி]]. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் [[நியூயார்க் நகரம்|நியூ யோர்க் நகரம்]].
"https://ta.wikipedia.org/wiki/நியூ_யோர்க்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது