இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) திருத்தங்கள் |
No edit summary |
||
வரிசை 14:
'''இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ''' அல்லது '''மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' (''Paralympic Games'') [[உடல் குறைபாடு]]ள்ள [[விளையாட்டு]] வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு [[மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்|பல் விளையாட்டு போட்டிகள்]] ஆகும்; இதில் [[ஊனம்|உடலியக்கக் குறைபாடுகள்]] உள்ளோர், [[உறுப்பு நீக்கம்|உறுப்பு நீக்கப்பட்டோர்]], [[குருட்டுத் தன்மை|கண் பார்வை குறைவுள்ளோர்]], மற்றும் [[பெருமூளை வாதம்]] உள்ளோர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் [[குளிர்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|குளிர்காலத்திலும்]] [[கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைக்காலத்திலும்]] தொடர்புடைய [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை [[பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழு]] (IPC) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய [[இரண்டாம் உலகப் போர்]] முதுவர்களின் சிறு சந்திப்பில் நிகழ்ந்தது. படிப்படியாக முன்னேறி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மாற்றுத் திறன் விளையாட்டாளர்கள்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடற்குறை உள்ளவர்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் இணையாக நடத்தப்படுகின்றன;[[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வால் அங்கீகரிக்கப்பட்ட [[உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[அறிவுத் திறன் குறைபாடு]] உள்ளவர்களையும் [[கேள்குறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[கேள்விக் குறைபாடு|கேட்கவியலாத]] விளையாட்டாளர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.<ref>[http://www.deaflympics.com/news/publishedarticles.asp?ID=1131 The World Games for the Deaf and the Paralympic Games], [[International Committee of Sports for the Deaf]] (CISS), December, 1996</ref><ref name=specialolympics>[http://info.specialolympics.org/NR/rdonlyres/eygdoyu6qeskkk3pn56u5u62q2wo5alfxtsakkwc56svfiy3qzsgyukawqyplsdx2xxyphk24bx7nznqjvg7t4snyee/olympic_brochure.pdf Special Olympics and the Olympic Movement], Official website of the [[Special Olympics]], 2006</ref>
|