கூட்டுத் தீக்குளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
கூட்டுத் கூட்டுத் தீக்குளிப்பு விழா அல்லது '''ஜௌஹர்''' எனும் கூட்டுத் [[தீக்குளிப்பு]], ஆண்டு 1567]]
 
'''கூட்டுத் தீக்குளிப்பு''' அல்லது '''ஜௌஹர்''' (Jauhar), [[இந்தியா]]வின் [[ராஜ்புத்|இராசபுத்திர]] மன்னர்களின் கோட்டைகளை [[முஸ்லிம்தில்லி சுல்தானகம்|இசுலாமியர்கள்தில்லி சுல்தான்கள்]] போன்றவர்கள் முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதை தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக [[தீக்குளிப்பு|தீக்குளிப்பதே]] ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.<ref>Pratibha Jain, Saṅgītā Śarmā, Honour, status & polity</ref> கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாக கருதினார்கள்.
 
இரவில் கோட்டையில் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர்.
வரிசை 25:
 
=== ஜெய்சல்மேர் கூட்டுத் தீக்குளிப்பு ===
தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]], [[ஜெய்சல்மேர்]] கோட்டையை ஏழு மாத முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றும் தருவாயில், கோட்டைக்குள் இருந்த 24,000 இராசபுத்திர குலப் பெண்கள் பெரும் தீ வளர்த்து கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்உயிர் துறந்தனர். <ref name="Gupta">R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 100</ref> <ref>Beny & Matheson. Page 149.; Khooni Itihaas, Arya Prakashan Mandi, Bikaner,1926</ref>
 
===சித்தூர் தீக்குளிப்பு===
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்_தீக்குளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது