வள்ளிநாயகி இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| title =
| religion=
| spouse=இராமலிங்கம்
|children=
|parents= முக்கந்தர் சின்னத்தம்பி, செல்லமுத்து
|parents=
|speciality=
|relatives=
வரிசை 28:
|website=
|}}
'''குறமகள்''' என்ற பெயரில் எழுதி வந்த '''வள்ளிநாயகி இராமலிங்கம்''' (சனவரி 9, 1933 - செப்டம்பர் 15, 2016) [[ஈழம்|ஈழத்து]] மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்.<ref>{{cite web|url=http://thuliyam.com/?p=41536|title=இலக்கியவாதி குறமகள் காலமானார்|date=16 செப்டம்பர் 2016|work=THULIYAM|accessdate=18 செப்டம்பர் 2016}}</ref>
 
இடம்பெயர்ந்து [[கனடா]]வில் வசித்து வந்த வள்ளிநாயகி இராமலிங்கம், [[காங்கேசன்துறை]]யில் பிறந்தவர். காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.<ref name=TM>{{cite web|url=http://www.tamilmurasuaustralia.com/2016/03/blog-post_60.html|title=ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது|publisher=|accessdate=16 செப்டம்பர் 2016}}</ref> 27 ஆண்டுகள் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வள்ளிநாயகி_இராமலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது