கும்பகோணம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரியான நாள் திருத்தம்
தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில் பதிவு இணைப்பு
வரிசை 18:
==தாராசுரம் வீரபத்திரர் கோயில்==
[[கும்பகோணம்]] அருகேயுள்ள தாராசுரத்தில் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீசுவரர் கோயிலுக்குப்]] பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் [[தாராசுரம் வீரபத்திரர் கோயில்|வீரபத்திரர் கோயில்]] உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் [[பள்ளிப்படை]] காணப்படுகின்றது. <ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013</ref>
 
==தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்==
தஞ்சாவூர் கீழவாசலில் வெள்ளை விநாயகர் கோயில் அருகே [[தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்|வீரபத்திரர் கோயில்]] அமைந்துள்ளது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது