தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,809 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
பிற வீரபத்திரர்கோயில்கள் பற்றிய இணைப்பு தரப்பட்டு, விரிவு நீக்கப்பட்டது
(பிற வீரபத்திரர்கோயில்கள் பற்றிய இணைப்பு தரப்பட்டு, விரிவு நீக்கப்பட்டது)
கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். [[கும்பகோணம்]] வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. <ref name="kudavayil"/> இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார்.
 
==இவற்றையும் காண்க==
==* [[கும்பகோணம் வீரபத்திரர் கோயில்==]]
கோவிந்த தீட்சிதர் [[கும்பகோணம் மகாமக குளம்|கும்பகோணம் மகாமகக் குளத்தின்]] வட கரையில் [[வீர சைவ மடம்|வீர சைவ மடத்திற்கு]] என்னும் மடத்தில் அனந்த கல்யாண மண்டபம் கட்டுவித்ததோடு அங்கு வீரபத்திரர் கோயிலை எடுப்பித்தார். <ref name="kudavayil"/>
==* [[தாராசுரம் வீரபத்திரர் கோயில்==]]
 
==தாராசுரம் வீரபத்திரர் கோயில்==
[[கும்பகோணம்]] அருகேயுள்ள தாராசுரத்தில் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீசுவரர் கோயிலுக்குப்]] பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் [[தாராசுரம் வீரபத்திரர் கோயில்|வீரபத்திரர் கோயில்]] உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் [[பள்ளிப்படை]] காணப்படுகின்றது. <ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013</ref>
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2119489" இருந்து மீள்விக்கப்பட்டது