அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காஞ்சீபுர மாவட்டத்திலுள்ள வீரபத்திரர் கோயில் புதிய பதிவு
(வேறுபாடு ஏதுமில்லை)

05:08, 18 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது.

அமைவிடம்

இக்கோயில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே அனுமந்தபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன்

கருவறையில் வீரபத்திரர் சுயம்புவாக உள்ளார். [2]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்புகள்