ராஜா தேசிங்கு (1936 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
No edit summary
வரிசை 32:
'''ராஜா தேசிங்கு''' [[1936]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராஜா சந்திரசேகர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. கே. சுந்தரப்பர்]], [[வி. எஸ். மணி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரலாற்று வீரர் [[தேசிங்கு ராஜா|தேசிங்கு ராஜாவை]] பற்றியது. இதே கதையினை ஒட்டி 1960-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "[[ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)|ராஜா தேசிங்கு]]" என்ற படம் வெளியாயிற்று.
 
இத்திரைப்படத்தில் [[ருக்மிணி தேவி அருண்டேல்]] நடனம் ஆடியுள்ளார்.<ref>{{cite journal | title=இது நிஜமா | journal=குண்டூசி | year=1951 | month=செப்டம்பர்}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:1936 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_தேசிங்கு_(1936_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது