கொக்கித் துமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Arquebus" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hakenbüchsen_geschmiedet_16._Jh.jpg|thumb|right|300x300px|முற்கால கொக்கித் துமுக்கி வடிவம்; ஒரு கொக்கியுள்ள [[கைபீரங்கி]].]]
[[படிமம்:EdoJapaneseArquebuse.jpg|thumb|right|300x300px|[[ஈடோ காலம்|ஈடோ காலத்து]] ''[[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம்)|டனேகசிமா]]'' கொக்கித் துப்பாக்கி.]]

'''கொக்கித் துமுக்கிகொக்கித்துமுக்கி'''  அல்லது '''ஆர்க்வெபசு ''' ([[ஆங்கிலம்]] ''arquebus, ''[[இத்தாலியம்]] ''Archibugio'', [[டச்சு மொழி|தச்சு மொழி]] ''haakbus'', பொருள் "கொக்கி துப்பாக்கி",<ref>[http://www.writersevents.com/Words_Starting_with_A/aromatic_compound_arteries/arquebus_definition.html Etymology of Arquebus.]</ref> அல்லது "கொக்கிக் குழல்") என்பது 15 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த [[சன்னவாய்]] வழியாக குண்டேற்றப்படும் [[சுடுகலன்]] ஆகும். முதன்முதலில், கொக்கித் துமுக்கி என்பது, ஒரு கொக்கியுள்ள [[கைபீரங்கி]] தான்; பின்னர் [[திரி-இயங்குநுட்பம்|திரி-இயங்குநுட்ப]]  சுடுகலன் ஆனது. இதற்கு பின்னால் வந்த [[மஸ்கெத்|மஸ்கெத்தை]] போல, இதுவும் [[மரையற்ற குழல்|மரையிடா  குழலை]] கொண்ட சுடுகலன் ஆகும்.<ref>http://www.scotwars.com/equip_smoothbore_musketry.htm Smoothbore Musketry</ref>

கொக்கித் துமுக்கியை ஏந்தி போரிடுபவரை '''ஆர்க்வெபசியர் '''என அழைப்பர்.
வரி 9 ⟶ 10:
வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கனரக ஆர்க்வெபசுகளை '''ஆர்க்வெபசு-ஆ-க்ரோக்''' என அறியப்பட்டன.<ref>[[படிமம்:Wikisource-logo.svg|link=|13x13px]] Chisholm, Hugh, ed. (1911). </ref> இவை 3.5 அவுன்ஸ் (100 கிராம்) குண்டுகளை கொண்டிருந்தன.<ref>[[படிமம்:PD-icon.svg|link=|alt=|12x12px]] This article incorporates text from a publication now in the [[பொது உரிமைப் பரப்பு|public domain]]: Chambers, Ephraim, ed. (1728). </ref>

== செயலாற்றல் ==

[[Category:All articles with unsourced statements|Category:All articles with unsourced statements]]
[[Category:Articles with unsourced statements from December 2014|Category:Articles with unsourced statements from December 2014]]

== ஆற்றல்திறன் ==
ஜப்பானியர்களின் (ஆசியாவில்), டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் (ஐரோப்பாவில்), [[அதிர் வேட்டுச்சூடு|அதிர் வேட்டுச்சூட்டால்]]; கொக்கித் துமுக்கி, நவீன இராணுவங்களின் பலமாக ஆனது. 1520-களின் ஆரம்பத்திலேயே, ஐரோப்பிய போர்களத்தில் அதிர் வேட்டுச்சூடு இருந்துள்ளது,<ref>Eltis, David: ''The Military Revolution in Sixteenth-Century Europe'', I.B. Tauris, New York, 1998, ISBN 978-1-86064-352-1, p. 31</ref> இது படைகளின் வழக்கமான அணிவகுப்பை, வரிசையாக (வீரர்கள்) நின்று சுழற்சி முறையில் சுடும் படையாக மாற்றியது.

வரி 23 ⟶ 20:
ஆர்க்வெபசு, அதன் முன்பிருந்த சுடுகலனைவிட பெரிய [[குழல்விட்டம் (சுடுகலன்)|குழல்விட்டத்தை]] கொண்டிருக்கும். மத்திய 16-ஆம் நூற்றாண்டு வரை, [[திரி-இயங்குநுட்பம்|திரி-இயங்குநுட்பத்தில்]] சுடப்பட்ட இவைகள், பிறகு புதிய [[சக்கர-இயங்குநுட்பம்|சக்கர-இயங்குநுட்பத்தால்]] சுடப்பட்டன. சிலவற்றில் இருந்த விரிந்த சன்னவாய், குண்டேற்றுவதை எளிதாக்கியது. ஆர்க்வெபசின் [[தண்டு (சுடுகலன்)|பிற்பகுதியின்]] வளைத்த வடிவினால், இதற்கு 'கொக்கித் துமுக்கி' என பெயர் வந்தது. அனைத்து ஆர்க்வெபசுகளும், பல [[துமுக்கிக் கொல்லர்|துமுக்கிக் கொல்லர்களால்]] கையால் மட்டுமே செய்யப்பட்டவை, அதனால் இதற்கு பிரத்தியேக மாதிரிகள் இல்லை.

முந்தைய ஆர்க்வெபசின் [[விசை (சுடுகலன்)|விசையின்]] இயங்குநுட்பம், [[குறுக்குவில்]] இருந்தது போல இருக்கும். 16-ஆம் நூற்றாண்டின் கடைசியில், பல நாடுகளின் துமுக்கிக் கொல்லர்கள் தண்டிற்கு செங்குத்தான, சிறு விசையை (தற்கால நவீன சுடுநர்கள் அறிந்த) அறிமுகபடுத்தினார். <gallery caption="Firingசுடுதல்" sequence="">
File:Arquebus mp3h3700.jpg|தாங்கும் குச்சியின்மேல் ஆயுதத்தை பொருத்துதல்
File:Arquebus mp3h3700.jpg|Installing the weapon on its supporting stick
File:Arquebus mp3h3720.jpg|Aimingகுறி வைத்து, handவிசையின் on(trigger) theமீது triggerகைவைத்தல்
File:Arquebus mp3h3722.jpg|Theதிரி-இயங்குநுட்பத்தால் lock ignites the fuseபற்றவைப்பு
File:Arquebus mp3h3723.jpg|முதன்மை உந்துபொருள் பற்றவைக்கபட்டு, இன்னும் அதிக அளவில் புகை வெளியேறுகிறது</gallery>
File:Arquebus mp3h3723.jpg|The main propellant is ignited, and much smoke ensues
</gallery>

== வரலாறு ==
வரி 35 ⟶ 31:

ரஷ்யாவில் பரிணாமித்த ஆர்க்வெபசை ''பிஷ்ஷேல் ''([[உருசிய மொழி|உருசியம்]]: пищаль) என்றழைத்தனர். ரஷ்யர்கள் ஆர்க்வெபசியரை ''பிஷ்ஷேல்னிக்கி'' என்றனர்.

[[டனேகசிமா]] தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "[[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம்)|டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ]]" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. அறிமுகமான முதல் பத்தாண்டுகளில், முன்னூறாயிரம் (3 இலட்சம்) ''டனேகசிமா ''தயாரிக்கப்பட்டதாக அறியப்பட்டது.<ref>[http://books.google.com/books?id=zPyswmGDBFkC&pg=PA30&dq=tanto+daisho&hl=en&ei=yE0tTvaULseRgQfMn7SECw&sa=X&oi=book_result&ct=result&resnum=12&ved=0CGkQ6AEwCw#v=onepage&q=tanto%20daisho&f=true ''The connoisseur's book of Japanese swords'', Author Kōkan Nagayama, Publisher Kodansha International, 1998, ISBN 4-7700-2071-6, ISBN 978-4-7700-2071-0 P.30]</ref> இதனால் ''டனேகசிமா, ''ஜப்பானின் மிகமுக்கியமான ஆயுதங்களுள் ஒன்றாக மாறியது.

[[நஸ்ஸோவின் மொரீசு, ஒராஞ் இளவரசர் |நஸ்ஸோவின் மொரீசு]], முதலில் செயல்படுத்திய அதிர்வேட்டுச்சூடு உத்தியின்மூலமாக, கொக்கித் துமுக்கியின் செயலாற்றல் அதிகரித்ததுஅதிகரித்தார்.

[[நஸ்ஸோவின் மொரீசு, ஒராஞ் இளவரசர் |நஸ்ஸோவின் மொரீசு]], முதலில் செயல்படுத்திய அதிர்வேட்டுச்சூடு உத்தியின்மூலமாக, கொக்கித் துமுக்கியின் செயலாற்றல் அதிகரித்தது.

கொக்கித் துமுக்கிகள் உபயோகிக்கப்பட்ட முக்கிய போர்கள்:
* [[செரிங்யோலா போர்]] (Cerignola) (1503)

* ஸ்கோவ் (Pskov) நகரை கைப்பற்றுதல் (1510)
[[செரிங்யோலா போர்]] (Cerignola) (1503)
* ஸ்மலென்ஸ்க் (Smolensk) நகரை கைப்பற்றுதல் (1512)

* [[இத்தாலியப் போர்கள்]] (1494–1559)
ஸ்கோவ் (Pskov) நகரை கைப்பற்றுதல் (1510)
* [[விய்யலார் போர்]] (1521)

* [[பிக்கோக்கா போர்]] (1522)
ஸ்மலென்ஸ்க் (Smolensk) நகரை கைப்பற்றுதல் (1512)
* [[தொன்திபி போர்]] (1590)

* [[நகாஷினோ போர்]] (1575)
[[இத்தாலியப் போர்கள்]] (1494–1559)
* [[கொரியா மீதான ஜப்பானியப் படையெடுப்பு]] (1592–98)

* [[விய்யலார்நியூபோர்ட்டு போர்]] (15211600)

[[பிக்கோக்கா போர்]] (1522)

[[தொன்திபி போர்]] (1590)

[[நகாஷினோ போர்]] (1575)

[[கொரியா மீதான ஜப்பானியப் படையெடுப்பு]] (1592–98)

[[நியூபோர்ட்டு போர்]] (1600)

=== வில்களுடனான ஒப்பீடு ===
வரி 89 ⟶ 63:
* [[துப்பாக்கி]]
* [[ஆயுதம்]]
* [[மசுகெத்தூண்]]
* மசுகெத்தூன்
* [[மசுகெத்து]]

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொக்கித்_துமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது