கொக்கித் துமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
தேர்ந்த வில்லாளியின் கையில் உள்ள வில்லின் துல்லியத்தை, கொக்கித்துமுக்கிகளால் ஈடு செய்ய இயலாது. [[குறுக்குவில்]] மற்றும் [[நீள்வில்|நீள்வில்லை]] விட, இவற்றால் வேகமாகவும், ஆற்றலுடனும் சுடமுடியும். கொக்கித்துமுக்கி, ஏந்தியிருப்பவரின் உடல்வலிமையை சார்ந்து எறியத்தை வெளியேற்றுவதில்லை. இதனால், சோர்வு மற்றும் பிணி போன்றவைகளால் பாதிப்படையும்போது வில்லாளிகளைவிட ஆர்க்வெபசியர்கள் அதிக போர்த்திறன் கொண்டிருப்பர். அதீத காற்று வில்களின் துல்லியத்தை குறைக்கும், ஆனால் கொக்கித் துமுக்கிகளில் அது குறைந்த தாக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். 
 
ஒருவர் வில்வித்தையில் கைதேர கிட்டத்தட்ட அவர் வாழ்கையையே அர்பணிக்க நேரிடும். ஏனெனில் ஒருவர் வில்லாளியாக பல ஆண்டுகள் பயிலவேண்டும், ஆனால் கொக்கித்துமுக்கியை கையாள சிலமாத பயிற்சியே போதுமானது. இதனால் வீரர்களை சீக்கிரம்விரைவாக போருக்கு தயார் செய்யபயிற்றுவிக்க முடியும்.
 
ஒரு வில்லாளி எடுத்துசெல்லும் [[அம்பு|அம்புகளின்]] எண்ணிக்கையைவிட, ஒரு ஆர்க்வெபசியரால் கொண்டுசெல்ல வல்ல குண்டுகளும் வெடிமருந்தும் அதிகம். வெடிமருந்தையும் குண்டுகளையும் எளிதில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இயலும், ஆனால் அம்புகளை தயாரிக்க அதிக நுணுக்கமும் நேரமும் தேவைப்படும்.
[[படிமம்:Arquebus_img_0395.jpg|வலது|thumb|ஒரு ஆர்க்வெபசியர் அவரின் ஆயுதத்தை தயார்படுத்துகிறார்.]]
கொக்கித்துமுக்கி ஈரமான வானிலைக்கு ஏற்றதல்ல. [[விய்யலார் போர்|விய்யலார் போரில்]], கிளர்சிப் படைகள் தோற்றதற்கு, மழைக்காலத்தில் அதிகமான ஆர்க்வெபசியர்களை கொண்டிருந்தது தான் முக்கிய காரணமாக அமைந்தது.<ref><cite class="citation book" id="Sea28">Seaver, Henry Latimer (1966) [1928]. </cite></ref> அம்புகளை கண்டெடுத்து மீண்டும் பயன்படுத்த இயலும், ஆனால் துமுக்கியில் அவ்வாறு செய்ய இயலாது. ஒரு வீரரிடம் கையில் உள்ள  குண்டுகள் தீர்ந்தபிறகு, அவரால் தனக்குத்தானே (அம்புகளை கண்டேடுப்பதைபோல்) குண்டுகளை கண்டெடுக்க முடியாது. அம்பு தயாரிப்பதை விட வெடிமருந்தை தயாரிப்பதுதயாரிப்பதுதான் மிகவும் ஆபத்தானது.
[[படிமம்:Arquebus_img_0410.jpg|thumb|ஒரு ஆர்க்வெபசியர் அவரின் ஆயுதத்தை வெடிக்கச் செய்கிறார்.]]
மேலும், இரகசிய தாக்குதலுக்கு வில்களைதான்வில்கள்தான் ஏற்றவை, கொக்கித்துமுக்கி ஏற்றத்தல்ல. இருட்டில் இருந்து வில்லால் தாக்கினால் வில்லாளியை கண்டுபிடிக்க இயலாது, ஆனால் கொக்கித்துமுக்கி, சுடுநரின் இருப்பிடத்தை எதிரிக்கு தெளிவாக காட்டிக் கொடுக்கும். கொக்கித்துமுக்கியின் இரைச்சலால், தளபதி/கட்டளையிபவரின் குரலை கேட்க கடினமாக இருக்கும்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொக்கித்_துமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது