கொக்கித் துமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
=== வில்களுடனான ஒப்பீடு ===
[[File:Japanese classic rifle.ogv|thumb|right|[[ஹிமேஜி கோட்டை|ஹிமேஜி கோட்டையில்]] [[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம்) |டனேகசிமாவின்]] செயல்விளக்கம்.]]
[[படிமம்:Bajou_zutsu.jpg|thumb|''பாஜோ-ழுட்சு'', குதிரையேற்ற சாமுரைகளால்சாமுராய்களால் உபயோகிக்கப்பட்ட ஜப்பானிய கொக்கித்துமுக்கி.]]
தேர்ந்த வில்லாளியின் கையில் உள்ள வில்லின் துல்லியத்தை, கொக்கித்துமுக்கிகளால் ஈடு செய்ய இயலாது. [[குறுக்குவில்]] மற்றும் [[நீள்வில்|நீள்வில்லை]] விட, இவற்றால் வேகமாகவும், ஆற்றலுடனும் சுடமுடியும். கொக்கித்துமுக்கி, ஏந்தியிருப்பவரின் உடல்வலிமையை சார்ந்து எறியத்தை வெளியேற்றுவதில்லை. இதனால், சோர்வு மற்றும் பிணி போன்றவைகளால் பாதிப்படையும்போது வில்லாளிகளைவிட ஆர்க்வெபசியர்கள் அதிக போர்த்திறன் கொண்டிருப்பர். அதீத காற்று வில்களின் துல்லியத்தை குறைக்கும், ஆனால் கொக்கித் துமுக்கிகளில் அது குறைந்த தாக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். 
 
"https://ta.wikipedia.org/wiki/கொக்கித்_துமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது